Resources » Miscellaneous Articles

Tamil Poem on Loneliness of a girl


Last Updated:   Category: Miscellaneous Articles    
Author: Member Level: Bronze    Points: 5


A small poem about a gril who feels loneliness. It is very bad to be lonely always. Loneliness is the worst thing in the world and even some people enjoy being lonely.



Loneliness is the worst feel in the life. There are lots of people who suffer because of the Loneliness. Most of the people are worried because of being lonely. In this particular poem a girl describes about her loneliness and explains on how she feels when she is lonely.


வயது முப்பதை நெருங்கி விட்டிருந்தது
அகவைகேற்ப அறிவும் வளர்ந்து கொண்டிருந்தது
முகத்தில் முதிர்ச்சி, பார்வையில் சிறு மங்கல்
என வாழ்கையின் அடுத்த பகுதிக்கான அறிகுறிகள்
எல்லாம் தெரிந்துவிட்டது.
கடமைகள் பாக்கி இருபது மூளைக்கு தெரிந்தாலும்
மனது இளமைக்கு ஏங்குகிறது.
பல சமயங்களில் அறிவை மனது ஜெயிப்பது என்னவோ உண்மைதான்.
ஆனால் ,பழைய நினைவுகளை அசைபோடுவதில் ஒரு சுகம் தான்.
பல பரிணாமங்களுக்கு ஆளாகி உள்ளது இப்போது புரிகிறது.
கூடவே இழந்தவைகளும் நினைவுக்கு வருகிறது
வயது கூட கூட இழப்புகளும் அதிகமாகி வருவது புரிகிறது
நிலைமைக்கு வந்தவளாய் தடுமாறி பார்கிறேன்
சுற்றிலும் வெறுமை மட்டுமே மிஞ்சுகிறது.
முன்பும் வெறுமையை போக்க படித்தேன்,
வேலையில் அமர்ந்தேன், திருமணம் புரிந்தேன். மீண்டும் வெறுமை. என்ன செய்யலாம்?
யோசித்துக்கொண்டே இந்த கிறுக்கலையும் செய்தேன்.
மீண்டும் படிக்கலாம், இந்த வேலையே விட்டுவிடலாம்,
பிறகு என்ன செய்வது? மீண்டும் வேலை தேடுவது.
இதுவா தீர்வு? கடவுளை நம்பு என்கிறார் பலர்.
கடவுளரோ கடமையை செய் பலனை எதிர்பாராதே என்கிறார்.
என் கடமை தான் என்ன? யார் எனது கடமைகளை எனக்கு கோடிட்டது?
சிறுவயதில் படிப்பது கடமை - படித்தேன்
பின்பு பெற்றோர்கள் பார்க்கும் மணமகனை திருமணம் புரிவது கடமை- புரிந்தேன்
பின்பு கணவனின் சொல்படி நட்பது கடமை - நடந்தேன்
குழந்தை பெறுவது கடமை - என் ஒருவளால் மட்டும் செய்ய முடிந்திருந்தால் அதுவும் செய்திருப்பேன்.
இந்த வரி எழுதும் போது என் கண்கள் நீரை வார்கின்றது.
சமுதாயம், உறவுகள் என மற்றவர்களுக்காக வாழ்ந்து வாழ்ந்து
என் சுயத்தை இழந்து வெறுமை மட்டும் தான் மிஞ்சியது.
இந்த நிமிடம் ஒரு அனாதை குழந்தையை எடுத்து வளர்க்க வேண்டுமென மனம் துடிக்கிறது.
இப்போது அறிவு மனதை மிஞ்சுகிறது. சமுதாயமும் உறவுகளும் கண்முன்னே வந்து பயம் காட்டுகின்றனர்.
பல எண்ண ஓட்டங்களுக்கு நடுவே நானும் ஓடிகொண்டிருகின்றேன். வெறுமை மீண்டும் என்னை துறத்துகின்றது
Related Resources:


Read related articles: Tamil Poems    Tamil Kavidaigal    

Did you like this resource? Share it with your friends and show your love!




Responses to "Tamil Poem on Loneliness of a girl"
Author: siyaram    04 Dec 2010Member Level: Gold   Points : 1
hi,
This poem really describes about loneliness of girl.Girls are induced for lot difficulties in the society of modern world, but there are several of them have really came out of it and proved themselves equal to men.I love this poem, and I say that today many girls are not lonely.

Regards,
Siyaram.G
Love makes Lyf Beautiful



Feedbacks      

Post Comment:




  • Do not include your name, "with regards" etc in the comment. Write detailed comment, relevant to the topic.
  • No HTML formatting and links to other web sites are allowed.
  • This is a strictly moderated site. Absolutely no spam allowed.
  • Name:   Sign In to fill automatically.
    Email: (Will not be published, but required to validate comment)



    Type the numbers and letters shown on the left.


    Submit Article     Return to Article Index

    Online People

    Like Us?

    Active Members
    Today
      Last 7 Days
        more...

        Copyright © SpiderWorks Technologies Pvt Ltd., Kochi, India
        All Rights Reserved.