You must Sign In to post a response.
  • Category: Miscellanous

    This poem is for those who say that they cannot find time

    பூமி சுழற்றுவதின் அளவாகும் நேரம்
    மனித வாழ்க்கையின் மையமாகியது
    தினவும் தவறாமல் ஒடுகின்ற நேரம்
    இருந்தும் மனிதன் தேடி அலைகிறான்

    ஒரு மணி நேரத்தில் பதினைந்து பாகம்
    சுற்றும் பூமியோ தவறாமல் செய்கிறது
    24 மணி நேரம் கிடைத்தும் மனிதன்
    வேலைகள் நேரத்தில் முடிப்பதில்லை

    தனிப்பட்ட விருப்பங்கள் முக்கியத்துவம் நல்கும்
    மனிதனோ ஒப்பந்ததுக்குத் தயாரல்லை
    அதனால் சொல்கிறான் ஆங்கில மொழியில்
    ஐ ஆம் பிஸி எங்கிற வார்த்தைகள்
  • #1757
    hi shakthi

    good poem but it is in Tamil. All the members have to understand the poem and meaning too. Kindly give the meaning of the poem in English here itself to enable the members who don't know tamil will be useful.


  • This thread is locked for new responses. Please post your comments and questions as a separate thread.
    If required, refer to the URL of this page in your new post.