புதிய இணையதளம் - துவக்க அழைப்பிதழ்
வணக்கம் ,நாங்கள் சென்னை ஸ்பைடெர் என்ற புதிய இணையதளம் ஒன்றை சென்னை அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு துவங்க உள்ளோம் . அதில் சென்னையை பற்றிய எல்லாவிதமான செய்திகளும் இருக்கும்.
இங்கு ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழிலும் எழுதலாம். தமிழில் மட்டும் எழுதினால் கூகிள் சர்ச் என்ஜின் வரவு குறைவாக் இருக்கும். அதனால் முடிந்தவரைக்கும் ஆங்கில மொழியிலேயே எழுதுமாறு கேட்டு கொள்கிறோம் .
தமிழில் எழுத விருப்பம் உள்ளவர்கள http://www.google.com/transliterate/indic/TAMIL என்ற கூகிள் இணைப்பை உபயோகித்து எழுதவும்