You must Sign In to post a response.
  • Category: ChennaiSpider Updates

    புதிய இணையதளம் - துவக்க அழைப்பிதழ்

    வணக்கம் ,

    நாங்கள் சென்னை ஸ்பைடெர் என்ற புதிய இணையதளம் ஒன்றை சென்னை அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு துவங்க உள்ளோம் . அதில் சென்னையை பற்றிய எல்லாவிதமான செய்திகளும் இருக்கும்.

    இங்கு ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழிலும் எழுதலாம். தமிழில் மட்டும் எழுதினால் கூகிள் சர்ச் என்ஜின் வரவு குறைவாக் இருக்கும். அதனால் முடிந்தவரைக்கும் ஆங்கில மொழியிலேயே எழுதுமாறு கேட்டு கொள்கிறோம் .

    தமிழில் எழுத விருப்பம் உள்ளவர்கள http://www.google.com/transliterate/indic/TAMIL என்ற கூகிள் இணைப்பை உபயோகித்து எழுதவும்
  • #162

  • #163

  • #164

  • #165
    அனைவரையும் எங்களது இந்த புதிய இணைய தளத்திற்கு வருக வருக என வரவேற்கிறோம்.
    Thanks and Regards,
    RajmiArun,
    Webmaster

  • #166
    உங்கள் அழைப்புக்கு நன்றி. நானும் இந்த இணைய தளத்திற்கு மிகவும் பணிவுடன் வரவேற்கிறேன். நன்றி.
    With Regards,
    VIJAY.
    Editor - ChennaiSpider

  • #179
    வாழிய வாழிய
    இவ்விணைய தளம்

    எம் வாழ்வை மாற்ற வந்த தளம்
    எமக்கு புது முகவரி தந்த தளம்

    வாழிய வாழிய
    chennaispider.com

    வாழிய வாழியவே..

    >> சலீம் >>

    ????? ?????
    ????? chennaispider
    ???? ?????????????

  • #216
    வணக்கம்,

    நான் இந்த தளத்தில் இணைவது மிகவும் பெருமை படுகிறேன். இந்த தளத்தை சென்னைசிலந்தி என்று சொல்ல விரும்பிகிறேன்

    இப்படிக்கு

    ஹபிழூர் ரஹ்மான்

  • #264
    வணக்கம்,

    இந்த தளத்தில் இணைவது மகிழ்ச்சி

    இப்படிக்கு

    ரேகா

    For Mind Relax

  • #313
    This is a very good initiative to start a thread in local language. Though I dont understand the language; I appriciate the thinking...


  • This thread is locked for new responses. Please post your comments and questions as a separate thread.
    If required, refer to the URL of this page in your new post.