You must Sign In to post a response.
  • Category: Suggestions and Feedbacks

    A Lively Chennaispider Forum needs all your support !

    அன்பு சென்னை சிலந்தி [சென்னை Spider] நண்பர்களே !

    உங்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த வணக்கம். இந்த மன்றம் ஒவ்வொரு இணைய தளத்தின் உயிர் நாடி ஆகும். என்னை பொறுத்தவரையில் இங்கு பலர் தங்களுடைய படைப்புகளை இணையத்தில் படைக்கிறார்கள், ஆனால் அவர்களில் பலர் இந்த மன்றத்தின் பக்கம் ஏனோ கவனம் செலுத்துவதில்லை. எனவே வலை அதிகாரிக்கு [Webmaster ] என்னுடைய தாழ்வான வேண்டுகோள்: எந்த போட்டியில் வெற்றி பெறுபவரும் கண்டிப்பாக மன்றத்தில் பங்கு பெற்றவராக இருக்க வேண்டும் என்ற விதி முறையை பின்பற்றும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த முறையால் மன்றத்தில் பலர் பங்கு பெரும் வாய்ப்பு உருவாகும்.

    இது பற்றிய உங்களது கருத்துகளை ஆர்வமுடன் எதிர்நோக்குகிறேன்,

    உங்கள் அன்பு -

  • #586
    HI satish kumar,

    This is a very good suggestion. I am giving you my full support on this. Definitely the people who are all want to participate in contest, should contribute their time, suggestion and threads here also. so that we could also move ahead like other sites.

    keep posting,

    regards

    vasumathi


  • This thread is locked for new responses. Please post your comments and questions as a separate thread.
    If required, refer to the URL of this page in your new post.